அறிவோம் ஆங்கிலம்: Carrier – Career வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி

Carrier - இதற்கு சுமந்து செல்வது, ஏந்துவது, கொண்டு செல்வது என பொருள்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

I suppose it helps keep the carrier from getting attached to the baby.

The mail carrier delivers mail from door to door.

Impure drinking water can be a carrier of diseases.

Career - இதற்கு தொழில் அல்லது நம் வேலையின் நீண்டகால நிலை என்று அர்த்தம்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

You know how important my career is to me.

Was she going to have her career and him as well?

Talking to me like this can't be doing your career any good.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments