ஓமனை பற்றி இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in கல்வி

ஓமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது.

வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு திசையில் அரபிக் கடலும், வடகிழக்கில் ஓமான் குடாவும் அமைந்துள்ளது.

ஓமன் தனது பெருநிலப்பரப்புடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டு விளங்குகிறது.

 • ஓமன் நாடு முதலில் எப்படி அழைக்கப்பட்டது? - ஒமான் சுல்தானகம்
 • ஓமன் எந்த நாட்டில் அமைந்துள்ளது? - தென்மேற்கு ஆசியா
 • ஓமனின் அழைப்புக்குறி என்ன? - 968
 • ஓமனின் இணையக்குறி என்ன? - .om
 • ஓமனின் தேசிய மொழி என்ன? - Arabic
 • ஓமனின் சுதந்திர தினம்? - 1650 நவம்பர் 18
 • ஓமனின் தேசியக் கொடி?

 • ஓமனின் தலைநகரம் எது? - மஸ்கட்

 • ஓமனின் மக்கள் தொகை எவ்வளவு? - 3.632 million

 • ஓமன் நாட்டில் பிரபலமான உணவு எது? - Zanzibari biryanai

 • ஓமனின் தேசிய விலங்கு எது? - Arabian oryx

 • ஓமனின் தேசிய மலர் என்ன? - white mariposa

 • ஓமனின் தேசிய விளையாட்டு என்ன? - கால்பந்து

 • ஓமனின் தேசிய பறவை எது? - Osprey Falcon

 • ஓமனின் தேசியக் கனி என்ன? - பேரீச்சை பழம்

 • ஓமனின் தேசிய மரம் எது? - பேரீச்சை மரம்

 • ஓமனின் தேசிய சின்னம்?

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்