அறிவோம் ஆங்கிலம்: Customer, Client இரண்டும் ஒரே அர்த்தமா அல்லது வேறா?

Report Print Raju Raju in கல்வி

Customer - பிறரிடமிருந்து பொருட்களை, சேவைகளை நடைமுறை வழக்கப்படி வாங்குகிறவர்கள் Customer எனப்படுவார்கள்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

That customer came back to complain again.

I'm only a customer.

Customer satisfaction is our primary concern

Client - ஒருவரது தொழில்முறை ஆலோசனையை அல்லது சேவையைப் பயன்படுத்துபவர்.

வழக்கறிஞர், கணக்காளர், விளம்பர ஏஜன்ஸி போன்றவர்களின் தொழில்முறை ஆலோசனையை சேவையைப் பயன்படுத்திக்கொள்பவர் client எனப்படுவார்கள்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

Tom is meeting with a client.

The lawyer has many clients.

Many clients come to that lawyer for advice.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments