பொது அறிவு களஞ்சியம்- பாகிஸ்தானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

Report Print Amirah in கல்வி

பாகிஸ்தான் பற்றிய சில பொது அறிவுத் தகவல்கள்

பாகிஸ்தானின் தலைநகரம் - இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் பெரிய நகர் கராச்சி

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த ஆண்டு -

  • ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1947 ஆகஸ்டு 14
  • குடியரசு1956 மார்ச் 23

பாகிஸ்தானின் நாணயம் - ரூபாய் (Rs.) (PKR)

பாகிஸ்தானின் தொலைபேசி அழைப்புக்குறி - 92

பாகிஸ்தானின் இணையக் குறி -.pk

பாகிஸ்தானின் தேசிய விலங்கு - Markhor

பாகிஸ்தானின் தேசியப் பறவை - Partridge

பாகிஸ்தானின் தேசிய மரம்Pedrengo cedro nel parco Frizzoni

பாகிஸ்தானின் தேசிய மலர் - மல்லிகை

பாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய விலங்கு - பனிச்சிறுத்தை

பாகிஸ்தானின் தேசியப் பாரம்பரிய பறவை - வல்லூறு

பாகிஸ்தானின் தேசிய நீர்நிலை பாலூட்டி- டால்பின்

பாகிஸ்தானின் தேசிய ஊர்வன - பாரசீக முதலை

பாகிஸ்தானின் தேசிய நீர்நில வாழ்வி - தவலை

பாகிஸ்தானின் தேசியக் கனி - மாம் பழம்

பாகிஸ்தானின் தேசியப் பள்ளிவாசல் - ஃபைசல் மசூதி

பாகிஸ்தானின் தேசிய ஆறு - சிந்து நதி

பாகிஸ்தானின் தேசிய மலை - காரகோரம்

பாகிஸ்தானின் மொத்த பரப்பு - 8,80,254 km2 (3,39,868 சதுர மைல்)

எல்லை தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமான் குடாவில் 1,046-kilometre (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானித்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன.

பாகிஸ்தானின் மக்கள் தொகை - 180 மில்லியன்

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டுள்ளது. அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாக்கித்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள்.

பாகிஸ்தானின் ஆட்சி மொழி(கள்) - உருது, ஆங்கிலம்

உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments