இது உயர்தர மாணவர்களுக்கு மாத்திரம்

Report Print Amirah in கல்வி

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை - 2017 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவங்கள் 2017 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பங்களை நிரப்புங்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments