பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லையா? அப்போ இந்த கற்கைநெறிகளுக்கு முயற்சியுங்கள்

Report Print Amirah in கல்வி

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

2017 ஆம் கல்வி ஆண்டிற்காக உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல்

க. பொ. த (உ/த) பரீட்சையை திருப்திகரமாக பூர்த்தி செய்த மாணவர்களிடமிருந்து இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படும் தேசிய உயர் டிப்ளோமா கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்த கற்கை நெறிகள் தொடர்பான மேலதிக தகவலுக்காக www.sliate.ac.lk என்ற இணையதளத்தை பார்வையிடவும். அல்லது 2017.01.27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடவும்.

விண்ணப்ப முடிவு திகதி 28.02.2017

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments