Positive, Comparative and Superlative பற்றி அறிந்துகொள்ளுங்கள்

Report Print Amirah in கல்வி

நேர்நிலை, ஒப்பீடு நிலை மற்றும் உயர்நிலைகள் (Positive, Comparative and Superlative)

ஒரு வாக்கியத்தில் பெயரெச்சத்தில்(Adjectives) பயன்படுத்தும் பெயர்ச்சொற்கள் (Noun) பெயரெச்சமாக(Adjectives) பயன்படுகின்றன.

அவை சாதரணமாக நேர்நிலை (Positive) தன்மையாகவும் ஒபீடுத் தன்மையாகவும்(Comparative) மற்றும் உயர்நிலை (Superlative) தன்மையாகவும் பயன்படுத்தி பொருள் விளக்கப்படுகிறது.

பெயரேசத்தில்(Adjectives) 'er' சேர்க்கும் போது Comparative ஆகவும் , 'st' சேர்க்கும் போது Superlative ஆகவும் மாறும்.

இவற்றிட்கு சில உதாரணம்.

  • Angry - angrier - angriest
  • Big - bigger - biggest
  • Brave - braver - bravest
  • Bright - brighter - brightest
  • Broad - broader - broadest
  • Calm - calmer - calmest
  • Cold - colder - coldest
  • Cool - cooler - coolest
  • Curly - curlier - curliest
  • Dark - darker - darkest
  • Dirty - dirtier - dirtiest
  • Dull - duller - dullest
  • Dry - drier - driest
  • Early - earlier - earliest
  • Easy - easier - easiest
  • Evil - more evil - most evil
  • Fine - finer - finest
  • Fresh - fresher - freshest
  • Hard - harder - hardest
  • Heavy - heavier - heaviest
  • Late - later - latest
  • Light - lighter - lightest
  • Long - longer - longest
  • Lovely - lovelier - loveliest
  • New - newer - newest
  • Old - older - oldest
  • Quick - quicker - quickest
  • Rich - richer - richest
  • Sad - sadder - saddest
  • Simple - simpler - simplest
  • Small - smaller - smallest
  • Smart - smarter - smartest
  • Soft - softer - softest
  • Sweet - sweeter - sweetest
  • Thin - thinner - thinnest

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்