திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு
தொழில்நுட்பக் கல்விப் பயிற்சி திணைக்களம் தொழிலநுட்பவியல் / தொழில் நுட்பக் கல்லூரிகளில் நடத்தப் படும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5/6 (NVQ Level 5/ 6) டிப்ளோமா கற்கை நெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல்- 2017
விண்ணப்ப முடிவு திகதி 2017.01.13
மேலதிக தகவல்களை www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமும் 2010.12.16 ஆம் திகதி வவர்த்தமானியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
அத்தோடு விண்ணப்பங்களை தபால் மூலமும், குறித்த இணையத்தளத்தினூடாக சமர்ப்பிக்கப்பட முடியும்.