இவர்கள் தான் இதை கண்டுபிடித்தார்கள்

Report Print Amirah in கல்வி
  • மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
  • எலக்ட்ரான் - J.J.தாம்சன்
  • மின்பல்பு - தாமஸ் அல்வா எடிசன்<
  • ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
  • ஈர்ப்பு விதி - நியூட்டன்
  • பெனிசிலின் - சேர் அலெக்சாண்டர் பிளெமிங்
  • கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
  • சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
  • தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
  • நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
  • இரத்த ஓட்டம் - வில்லியம் ஹார்வி
  • சுருக்கெழுத்து - சேர் ஐசக் பிட்மேன்
  • கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
  • ரேடார் - சேர் ராபர்ட் வாட்சன் வாட்
  • செல்லோபேன் (Cellophane) - டாக். ஜாக்வஸ் பிராண்டென் பிரெகர்
  • தொலைபேசி - கிரகாம்பெல்
  • மக்கள் தொகை கோட்பாடு - மால்தஸ்
  • ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
  • கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
  • தொலைகாட்சி - J. L. பெயர்டு
  • அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
  • போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
  • டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
  • இன்சுலின் - பேண்டிங்
  • இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
  • இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி
  • குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
  • வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
  • எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
  • பாக்டீரியா - லீவன் ஹூக்
  • குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
  • எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
  • புரோட்டான் - ரூதர்போர்டு
  • நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
  • தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
  • ரேடியோ - மார்கோனி
  • கார் - கார்ல் பென்ஸ்
  • குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
  • அணுகுண்டு - ஆட்டோஹான்
  • ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேரி கியூரி
  • ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
  • லாக்ரதம் - ஜான் நேப்பியர்
  • ஆகாய விமானம் - ரைட் சகோதரர்கள்
  • காற்றுக் குழாய் - ஒட்டோ வான் கியூரிக்
  • ஆம்புலன்ஸ் - பரோன் டொமினிக் ஜீன் லேரி
  • பலூன் - மோன்ட்கோல்பியர் சகோதரர்கள்
  • சிமெண்ட் - ஜோசப் ஆஸ்ப்டின்
  • உலர் சலவை - எம் ஜோலி பெலின்
  • திருட்டை அறிவிக்கும் கடிகாரம் (Burglar alarm) - எட்வின் டி ஹோல்ம்ஸ்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments