உவமையணிகளின் வகைகள் எத்தனை உண்டு தெரியுமா?

Report Print Amirah in கல்வி

ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுப்படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது உவமையணியாகும்.

இவ்வுவமையணிகள் மூன்று பொது தன்மைகளை கொண்டிருக்கும்.

இந்த வகையில் உவமையணி 24 வகைப்படும். அவையாவன,

 1. விரி உவமை
 2. தொகை உவமை
 3. இதரவிதர உவமை
 4. சமுச்சய உவமை
 5. உண்மை உவமை
 6. மறுபொருள் உவமை
 7. புகழ் உவமை
 8. நிந்தை உவமை
 9. நியம உவமை
 10. அநியம உவமை
 11. ஐய உவமை
 12. தெரிதரு தேற்ற உவமை
 13. இன்சொல் உவமை
 14. விபரீத உவமை
 15. இயம்புதல் வேட்கை உவமை
 16. பலபொருள் உவமை
 17. விகார உவமை
 18. மோக உவமை
 19. அபூத உவமை
 20. பலவயிற்போலி உவமை
 21. ஒருவயிற்போலி உவமை
 22. கூடா உவமை
 23. பொதுநீங்கு உவமை
 24. மாலை உவமை

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments