சொற்களை எளிதில் புரிந்து கொள்ள இதை விரைந்து படியுங்கள்

Report Print Amirah in கல்வி
272Shares

அனைவராலும் செய்யுள் சொற்களை நேரடியாகப் புரிந்து கொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன.

அவற்றைப் பின்பற்றினால் எல்லோராலும் எளிதில் செய்யுள்களை ஐயமின்றிப் புரிந்துகொள்ள முடியும்.

புதிர் தீர்க்கும் விறுவிறுப்புக் கொண்டவை அருஞ்சொற்கள்.

அவ்வாறு நாம் அனைவரும் பன்படுத்த கூடிய சொற்கள் பின்வருமாறு

 1. திறனாய்வு - விமர்சனம்
 2. திறைசேரி - அரசாங்க பொக்கிஷம்
 3. தேற்றம் - கணிதத்தில் நிறுவப்படத்தக்க விதப்புரை
 4. நிதியம் - நிதியிருப்பு
 5. நியமனம் - பதவியில் அமர்தல்
 6. செயலாளர் - காரியதரசி
 7. செயற்குழு - அலுவலர்குழு
 8. தவிசாளர் - அவைத்தலைவர்
 9. திணைக்களம் - அரசாங்க இலாகா
 10. திறனாய்வு - விமர்சனம்
 11. கூட்டுறவு - நெருங்கிய உறவு
 12. சர்வாதிகாரம் - முற்றதிகாரமுடைமை
 13. ஜனநாயகம் - மக்களாட்சி
 14. சுற்றுலா - உல்லாசப்பயணம்
 15. செயலகம் - அரசுபணிநிலையம்
 16. ஏகபோகம் - தனியுரிமை
 17. ஜந்தொகை - வரவு செலவுக்கணக்கு
 18. காப்புறுதி - இழப்பீட்டுக்கான உறுதி
 19. குடிப்பரம்பல் - சனப்பரம்பல்
 20. குடியரசு - மக்கள் ஆட்சியுடைய நாடு
 21. இலத்திரன் - மின்னணு
 22. உச்சவரம்பு - மேல் எல்லை
 23. உலகாயுதம் - நீர்ச்சுரவாதம்
 24. ஊழல் - இலஞ்சம் வாங்குதல் போன்ற கூடாத செயல்
 25. எடுகோள் - கருதுகோள்
 26. அறிவியல் - விஞ்ஞானம்
 27. ஆணைக்குழு - அதிகாரம் பெற்றகுழு
 28. ஆர்பாட்டம் - எதிர்ப்பு
 29. இயக்கம் - பொது இலச்சியத்தின் பொருட்டு செயற்படுகை

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments