பொது அறிவு வினா விடைகள்- பாகம் 12

Report Print Amirah in கல்வி

பொது அறிவு வினா விடைகள்

 1. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா
 2. உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
 3. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? லூயி பாச்டர்
 4. கிரேக்கர்கள் வணங்கிய சூரியக்கடவுளின் பெயர் என்ன? அப்போலோ
 5. ஹார்மோன் இல்லாத உயிரினம் எது? பாக்டீரியா
 6. நூற்றாண்டு போர் எந்த இரு நாடுகளுக்கு இடையில் நடந்தது? இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே
 7. டிரான்ஸ் பார்மரைக் கண்டுபிடித்தவர் யார்? வில்லியம் ஸ்டான்லி
 8. உயிர் வெள்ளி எனப்படுவது எது? பாதரசம்
 9. நிறமுள்ள கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது? உலோக ஆக்சைடுகள்
 10. எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன? பார்மிக் அமிலம்
 11. வாங்க வெடியுப்பின் வேதியல் பெயர் என்ன? பொட்டாசியம் நைட்ரேட்
 12. தங்கம் லத்தீனில் எவாறு அழைக்கப்படுகிறது? ஆரம்
 13. இரும்பு லத்தீன் மொழியில் எவரு அழைக்கப்படுகிறது? பெர்ரம்
 14. உலகின் மிக பெரிய பாலம் எங்கு கட்டப்பட்டுள்ளது? யான்சே நதி
 15. மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது? சிறுத்தை
 16. இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது ஆரம்பிகப்பட்டது? 1900 ஆண்டு
 17. பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது? 10 மாதம்
 18. கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1922
 19. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது வழங்கப்பட்டது? பிசிராந்தையார்
 20. எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார்? W.C.ரான்ட்ஜன்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments