இலங்கையை பற்றி இது எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

Report Print Amirah in கல்வி
 • இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்
 • இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி
 • இலங்கையின் தேசிய மிருகம் – யானை
 • இலங்கையின் தேசிய மலர் – நீலஅல்லி
 • இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? 9 மாகாணங்கள்
 • இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? 25 மாவட்டங்கள்.
 • இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? 22 தேர்தல் மாவட்டங்கள்
 • இலங்கையில் எத்தனை தேர்தல் தொகுதிகள் உள்ளது? 160 தேர்தல் தொகுதிகள்
 • இலங்கையின் தலைநகரம் எது? ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டை
 • இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி யார்? மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன
 • இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்? மாண்புமிகு திரு. ரணில் விக்கிரமசிங்க
 • இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 km² / 25,332 சதுரமைல
 • இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது? 04.02.1948
 • இலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சோஷலிச குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)
 • இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? பம்பரகந்த
 • இலங்கையில் நீளமான ஆறு எது? மகாவலி கங்கை 335 km
 • இலங்கையின் உயர்ந்த மலை எது? பிதுருதலாகல
 • இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன? இலங்கை ரூபாய் (LKR)
 • இலங்கையின் இணையக் குறி என்ன? lk
 • இலங்கையின் தொலைபேசி எண் குறியீடு +94

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments