பொது அறிவு வினா விடைகள்- பாகம் 6

Report Print Printha in கல்வி
  • உலகில் நூறு வருடங்களுக்கு மேல் உயிர் வாழும் உயிரினம் எது? – ஆமை
  • நட்சத்திரத்தின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?- 10 மில்லியன் ஆண்டுகள்
  • உப்பை அதிகமாக விரும்பி சாப்பிடும் விலங்கினம் எது? – முள்ளம் பன்றி
  • உலகிலேயே அதிக தபால் நிலையம் உள்ள நாடு எது?- இந்தியா
  • உலகில் தாய்மொழி இல்லாத நாடு எது? -சுவிட்சர்லாந்து
  • உலகில் காகங்கள் இல்லாத நாடு எது? – நியூசிலாந்து
  • ரூபாய் நோட்டுகள் எதனால் உருவாக்கப்படுகிறது? - பருத்தி இழைகள்
  • உலகிலேயே சிறிய முட்டையிடும் பறவையின் பெயர் என்ன? – ரீங்காரப்பறவை

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments