உலகளவில் முதல் 20 இடத்தை பிடித்த பல்கலைகழகங்கள் இவை தான்

Report Print Raju Raju in கல்வி

கற்பித்தல், தரம், வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சர்வசே மேற்பார்வை ஆகியவைகளை கணக்கில் கொண்டு மேற்கொள்ளபட்ட ஆய்வில் பல்கலைகழக தர பட்டியலில் பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் முதல் இடத்தில் இருக்கிறது.

ஐரோப்பியாவில் உள்ள பல்கலைகழகங்கள் இறங்கு முகமாகவும், ஆசியாவில் உள்ள பல்கலைகழகங்கள் ஏறுமுகத்தில் இருப்பதையும் இந்த தர வரிசை பட்டியல் காட்டுகிறது.

ரேங்கிங்ஸ் பத்திரிக்கை எடிட்டர் Phil Baty கூறுகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் முதல் இடத்தை பிடித்திருப்பது மிக அற்புதமான செய்தியாகும் என தெரிவித்துள்ளார்.

முதல் 20 பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் அமெரிக்கவை சேர்ந்த பதினைந்து பல்கலைகழகமும், பிரிட்டனை சேர்ந்த நான்கு பல்கலைகழகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments