ஆங்கிலத்தில் உள்ள மவுன எழுத்துக்கள்(Silent Letters) பற்றி அறிவோமா?

Report Print Raju Raju in கல்வி

ஆங்கிலம் பல மொழிகளிலுள்ள வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு வளர்ந்த மொழி. எனவே பல மூல மொழியின் சாயல் அதில் நிச்சயம் இருக்கும்.

இவை எல்லாம் தான் மவுன எழுத்து என்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. சில அனுமானங்களை வைத்தே அதை தெரிந்து கொள்ள முடியும்.

Night, Right, Sight, Caught, daughter இந்த வார்த்தைகளில் 'GH' மவுன எழுத்துகளாக இருப்பதை நீங்கள் வாயால் உச்சரிக்கும் போது உணரலாம்.

Psycho - இதை நாம் உச்சரிக்கும் போதி சைக்கோ என்போம். ஆனால் எழுதுகையில் 'P' சேர்த்து Psycho என எழுதுகிறோம். அதில் 'P' மவுன எழுத்தாகும்.

எழுதும் போது Island என எழுதுகிறோம். ஆனால் உச்சரிக்கும் போது 'ஐலேண்ட்' என உச்சரிப்போம். இது இன்னொரு எடுத்துகாட்டாகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்