கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சிக்கு தென்கொரியா நிதியுதவி

Report Print Ajith Ajith in கல்வி
98Shares
98Shares
ibctamil.com

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மற்றும் கல்வி அபிவிருத்திகளுக்காக தென்கொரியாவின் உதவித்திட்டம் முன்னெடுப்படவுள்ளது.

இதற்கென 7.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன

ஆங்கில கல்வியை மேம்படுத்தல், ஆசிரியர் விடுதிகளை அமைத்தல், ஸ்மார்ட் வகுப்புக்களை அமைத்தல் போன்ற அபிவிருத்திகள் இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை, பிரமனந்தனாறு மாவித்தியாலயம், இயக்கச்சி ஜீடிஎம்எஸ், முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம், புனித தெரேசா மகளிர் கல்லூரி, கனகாம்பிகைக்குளம் ஜீடிஎம்எஸ், சிவபாதகலையகம் ஜிடிஎம்எஸ், ராமநாபுரதம் கிழக்கு ஜிடிஎம்எஸ், பளை இந்துக்கல்லூரி, சோரன்பற்று சிலோன் கிறிஸ்டியன் வித்தியாலயம், கரியாலை நாகபடுவன் இலக்கம் 2 ஜிடிஎம்எஸ், இரணைத்தீவு ஆர்சிடிஎம்எஸ் ஆகிய

கல்லூரிகளே நன்மைப்பெறவுள்ளன.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்