இலங்கையில் ஒரு லட்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை!

Report Print Kavitha in பொருளாதாரம்
624Shares

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் தங்கம் ஒரு பவுனின் விலை 70 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியது.

தற்போது இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் செய்கூலியுடன் சேர்த்து ஒரு பவுன் தங்கத்தின் விலை 90000 - 100000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்