நாட்டின் பொருளாதார சரிவிற்கு இதுவே காரணம்

Report Print Jeslin Jeslin in பொருளாதாரம்

நாட்டின் பொருளாதாரம் தற்போது முற்றுமுழுதாக சரிந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டெதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் சரிவடைய பிணை முறி விநியோக மோசடியே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா, உடும்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்