பிரெக்சிற் எதிரொலி: பண்ணைத்துறை வருவாய் குறையும் அபாயம்

Report Print Thayalan Thayalan in பொருளாதாரம்
பிரெக்சிற் எதிரொலி: பண்ணைத்துறை வருவாய் குறையும் அபாயம்

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் பண்ணைத்துறையின் சராசரி வருவாய் அரைவாசியாக குறையும் என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, பண்ணைத்துறை வருவாயானது 38 ஆயிரம் பவுண்களிலிருந்து 15 ஆயிரம் பவுண்ட்களாக குறையும் என வேளாண் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சாத்தியமான ஆதாரங்களை கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவானது, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்