இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Report Print Malar in பொருளாதாரம்

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று 182.85 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இவ்விடயத்தை இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.18 ரூபாவாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்