மார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாத்திரை

Report Print Givitharan Givitharan in நோய்

பெண்களில் உண்டாகும் மார்பகப்புற்றுநோயை தடுப்பது தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் Anastrozole எனும் மாத்திரைக்கு மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஈஸ்திரோஜன் ஹோர்மோனை கட்டுப்படுத்தக்கூடியது.

இந்த ஹோர்மோனே மார்பகப்புற்றுநோயை வெகுவாக அதிகரிக்கச் செய்கின்றது.

எனவே குறித்த ஹோர்மோனை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப்புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இம் மாத்திரையானது மார்பகப்புற்றுநோயை பாதி அளவிற்கே கட்டுப்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்