ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி தீர்வு... வெறும் உப்பு போதும்

Report Print Printha in நோய்

மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

இதற்கு உடனடி தீர்வாக இமாலய உப்பினை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

  • இமாலய கல் உப்பு - 1/2 டீஸ்பூன்

  • எலுமிச்சை - பாதியளவு

செய்முறை

முதலில் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதை ஒற்றை தலைவலியின் போது குடித்தால் சில நிமிடங்களிலேயே நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments