புற்று நோயை தடுக்கும் அருமையான தேநீர்: நீங்களே தயாரிக்கலாம்!

Report Print Printha in நோய்

பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் இந்த அனைத்து பொருட்களுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

இந்த பொருட்களை கொண்டு வீட்டிலேயே புற்றுநோயை குணப்படுத்தும் அருமையான தேனீரை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்
  • மிளகு - 4
  • பாதாம் பால் - 1 கப்
  • மஞ்சள் - அரை ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்
  • சீரகம் - அரை ஸ்பூன்
  • கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்
செய்முறை

முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் சீரகம், கருஞ்சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து வாசம் வரும் போது பாதாம் பாலை அதில் ஊற்ற வேண்டும்.

பின் இந்த பானத்தை 4 நிமிடங்கள் கொதிக்க வைத்து, இறக்கி வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி குடிக்க வேண்டும்.

நன்மைகள்
  • பாதாம்பாலில் ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், அது சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் முதுமை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
  • சீரகம் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். எனவே இது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது.
  • பெருஞ்சீரகத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளது இது முற்றிலும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
  • மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகளைக் கொண்டுள்ளதால், இது நுரையீரல் மற்றும் உடலிலுள்ள தோற்றுகளை அழிக்க உதவுகிறது.
குறிப்பு

இந்த தேநீரை தினமும் இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments