பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு இத்தனை காதலிகளா?

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு எத்தனை காதலிகள் இருந்தார்கள் என்பதை ஒரு பட்டியலே போடலாம்.

அந்த அளவுக்கு இவர் டேட்டிங் செல்லும் இடமெல்லாம், கமெராக்களும் துரத்தி சென்று ஹரியின் டேட்டிங்கை உலகுக்கு அம்பலப்படுத்திவிடுகின்றன.

காதலில் கைகோர்ப்பதும், காதலில் பிரிவதும் ஹரிக்கு வழக்கமான ஒன்று என்ற போதிலும், இவரை ஏதேனும் ஒரு பெண்ணுடன் சேர்த்து பார்த்துவிட்டால் அந்த செய்தி பிரித்தானியாவில் சூடுபிடித்துவிடும்.

ஹரியை பற்றி வரும் செய்திகளில் சில செய்திகள் வதந்தி என்றபோதிலும், பெண்களுடன் வரும் கிசுகிசுக்களுக்கு என்றுமே மவுஸ் குறையாது.

Natalie Pinkham (2003)

தொலைக்காட்சி தொகுப்பாளரான நடாலியாவுக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு இளவரசர் ஹரி முத்தமிட்டதையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று நடாலியா அறிவித்தார்.

Chelsy Davy (2004-2010)

செல்சியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார்.ஆரம்பத்தில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இடையில் பிரிந்துவிட்டனர்.அதன் பின்னர் மீண்டும் இணைந்த இவர்களது காதல் உறவு 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

Astrid Harbord (2009)

மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான இவர், இளவரசர் ஹரியின் வீட்டிலிருந்து வெளியேறுகையில், இவர்களை இருவரையும் ஊடகம் ஒன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டது.ஆனால், நாங்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என இருவரும் தெரிவித்தனர்.

2/5

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments