அப்போ நயன்தாரா....இப்போ தமன்னா: இறுதியில் யார்?

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

நடன கலைஞர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பிரபுதேவா காதல் கிசுகிசுக்களுக்கு சொந்தக்காராகிவிட்டார்.

3 வருடங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாராவோடு டேட்டிங் செய்து வந்த இவர், அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனால், அவரது மனைவியை கூட விவாகரத்து செய்தார். மும்பையில் நயன்தாராவோடு சேர்ந்து வாழ்ந்த இவர், சில கசப்பான அனுபவங்களால் அவரை விட்டு பிரிந்தார்.

அதன்பின்னர், திரைப்பயணத்தில் கவனம் செலுத்திய இவர் தற்போது, நடிகை தமன்னாவுடன் கிசுகிசுவில் சிக்கிவிட்டார். தேவி திரைப்படத்தின் போது இவர்கள் இருவருக்குள் நெருக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் அவர்கள் காதலர்களாக வலம் வருவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

பிரபுதேவாவுக்கு வயதாகிவிட்டதால், திருமணம் செய்துகொள் என வீட்டார் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் தற்போது காதலர்களாக இருக்கும் பிரபுதேவா தமன்னா கல்யாண உறவில் இணைவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments