தேர்தல் சீர்திருத்தமும் தமிழ் முஸ்லீம், மலையக மக்களும் அறிவோர் ஒன்றுகூடல்

Report Print Akkash in கலாச்சாரம்
28Shares

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தேர்தல் சீர்திருத்தமும் தமிழ் முஸ்லீம், மலையக மக்களும் எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று (15) மாலை 06.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் நிகழ்விற்கு கல்விமேதைகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments