MI VS CSK: அனல் தெறிக்கும் முதல் போட்டி- ரசிகர்களின் ரியாக்ஷன்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

கொரோனா பரவல் காரணமாக நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இதற்கான அட்டவணைகளும் வெளியான நிலையில், ஒவ்வொரு அணி ரசிகர்களும் தங்கள் அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இப்போதே ஆர்வமாய் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

முதல் போட்டியிலேயே மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ள நிலையில் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு? என நமது தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இதோ,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்