இலங்கைக்கு செல்லும் வங்கதேச அணி: போட்டித் தொடர் தள்ளிவைப்பு

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த வங்கதேச அணியுடனான தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக வங்கதேச அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்