ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கம்! ஜார்க்கண்ட் அணியுடன் டோனி பயிற்சி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
215Shares

பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மகேந்திர சிங் டோனி, ஜார்க்கண்ட் ரஞ்சி அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டதார்.

உலகக்கிண்ண அரையிறுதிக்கு பின்னர் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் டோனி விளையாடவில்லை.

ஒரு குறிப்பிட்ட சீசனில் குறைந்தது மூன்று டி20 போட்டிகளிலாவது ஆடியிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் டோனியின் பெயர் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட் ரஞ்சி அணியுடன் டோனி நேற்று பயிற்சியில் ஈடுபட்டார்.

இது தங்களுக்கு சந்தோஷமான அதிர்ச்சி என அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிது நேரம் துடுப்பெடுத்தாடிய பின்னர் டோனி வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டாராம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்