இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பள விபரங்களை வெளியிட்டது பிசிசிஐ! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
370Shares

2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி கிரேட் ஏ ப்ளஸ் வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுவார்கள்.

இந்த பிரிவில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கிரேடிட் ஏ வீரர்கள் ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பெறுவார்கள்.

இப்பிரிவில் அஸ்வின் , ஜடேஜா, புவனேஷ் குமார், பூஜாரே, ரஹானே, கேஎல் ராகுல், தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கிரேடு பி ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்: சாஹா, சாஹல், உமேஷ்யாதவ், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால்,

கிரேடி சி ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம்: கேதார் ஜாதவ், நவதீப் சைனி, தீபக் சாஹர், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹா,ரி ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்