இந்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் - 10 ஓட்டங்களில் சுருண்ட ரோகித்

Report Print Abisha in கிரிக்கெட்

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கான, ஒருநாள் போட்டி தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்கியது.

இந்த ஆட்டத்தில், டாஸ்க் வென்ற அவுஸ்திரேலிய அணி, பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணி, தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 21.1 ஓவர்களில் 106 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

முதலில், ஆடிய ரோகித் சர்மா 15 ஓவர்களில் 10 ஓட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தற்போது சிகர்தவான் மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். அவர்களில் சிகர்தவான், 77 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கே.எல்.ராகுல் 40 பந்துகளில் 35ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அடுத்து விராட்கோஹ்லி களத்தில் இறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்