இந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு

Report Print Abisha in கிரிக்கெட்

இந்திய அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் நளை தொடங்கவுள்ளது.

இந்திய அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் எங்கள் நாடுதான் வெற்றி பெறும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

உலககோப்பையில் நன்றாக விளையாடிய அவுஸ்திரேலிய அணி, தன்னம்பிக்கையுடன் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நன்றாக அமைந்துள்ளன. எனினும் கடந்த முறை அவுஸ்திரேலியாவுக்கு அணிக்கு எதிரான தொடரில் தோற்றதால் இந்திய அணி ஜெயிக்க போராடும். ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-2 என்ற அளவில் அவுஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தகது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்