ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு! முதலிடத்தில் யார்?

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 922 புள்ளிகளுடன் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் (913) உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் புஜாரா (881) உள்ளார்.

Reuters Photo
தரவரிசைப் பட்டியல்
  • விராட் கோஹ்லி (இந்தியா) - 922 புள்ளிகள்
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 913 புள்ளிகள்
  • புஜாரா (இந்தியா) - 881 புள்ளிகள்
  • ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) - 857 புள்ளிகள்
  • ஹென்றி நிக்கோலஸ் (நியூசிலாந்து) - 778 புள்ளிகள்
  • ஜோ ரூட் (இங்கிலாந்து) - 763 புள்ளிகள்
  • டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 756 புள்ளிகள்
  • ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) - 719 புள்ளிகள்
  • குவிண்டான் டி காக் (தென் ஆப்பிரிக்கா) - 718 புள்ளிகள்
  • பாப் டூ பிளிசிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 702 புள்ளிகள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்