கண்கலங்கிய டோனியின் மனைவி... மைதானத்தில் கண்ணீர்விட்ட இந்திய ரசிகர்களின் நெஞ்சை உருக்கும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் டோனி ரன் அவுட்டானவுடன், ஷாக்சி தலையில் அடித்து கண்கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த முறை இந்தியா நிச்சயம் உலகக்கோப்பையை அடிக்கும், என்று கனவு கண்ட இந்திய மக்களின் கனவை, நேற்று டோனியை கப்டில் தன்னுடைய துல்லியமான ரன் அவுட் மூலம் இந்தியாவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தார்.

இந்நிலையில் நேற்று டோனி ரன் அவுட் ஆன வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் டோனி ரன் அவுட் என்ற அறிவிப்பு வந்தவுடன், அதைக் கண்ட அவரின் மனைவி ஷாக்சி தலையி அடித்து கீழே குணிந்து கண்கலங்கினார். அதே போன்று மைதானத்தில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் கண்ணீர் விட்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்