உலகக்கோப்பை கனவு முடிந்துவிட்டது... இந்திய அணி வீரர் வேதனையுடன் வெளியிட்ட பதிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என இந்திய அணி வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

உலகக்க்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர் கே.எல். ராகுல் டுவிட்டரில், நம் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை நினைக்கும் போது மனம் உடைகிறது.

ஒரு அணியாகவும், தேசமாகவும் நாம் கடந்த ஆறு வாரங்களாக ஒன்றாகவும், வலுவாகவும் இருந்தோம்.

உங்கள் எல்லோருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்