என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை... நியூசிலாந்துக்கு தோல்வி பயத்தை காட்டிய ஜடேஜாவின் உருக்கமான வார்த்தை

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் ஜடேஜா உருக்கமான டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் மிகவும் மோசமான தோல்வியை சந்திக்கவிருந்த இந்திய அணியை, தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்று திடீரென்று 77 ஓட்டங்களில் அவுட்டாகினார்.

அதன் பின் டோனி முயற்சித்தும் எதிர்பாரதவிதமாக அற்புதமான ரன் அவுட்டால் பவுலியன் திரும்ப, இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி, உங்களின் ஆதரவு தான் எங்களின் ஊக்கம், என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை இந்திய அணிக்கு என்னால் என்ன கொடுக்க முடியுமோ அதை நிச்சயம் கொடுப்பேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...