இலங்கை அணி துணிச்சலுடன் ஆட வேண்டும்... எதிரணி மீது அழுத்தம் கொடுக்கும் திறமை உண்டு... பிரபலத்தின் கருத்து

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை அணி எப்போதும் எதிரணி மீது தாக்குதலை மேற்கொண்டு அழுத்தங்களை கொடுக்கும் அணி என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் போல் பர்பிரேஸ் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் போல் பர்பிரேஸ் அளித்துள்ள பேட்டியில், இலங்கை வீரர்கள் புத்திசாலித்தனமாக ஒரு துணிச்சலுடன் விளையாடுவார்கள்.

இலங்கை அணி எப்போதும் எதிரணி மீது தாக்குதலை மேற்கொண்டு அழுத்தங்களை கொடுக்கும் அணி என நான் நினைப்பதுண்டு,

ஆனால் நியுசிலாந்துடனான போட்டியில் அவர்கள் ஒருவித அச்சத்துடன் விளையாடினார்கள், அதனால் பின்னடைவு ஏற்பட்டது.

அந்த திறமையான வீரர்கள் பலர் உள்ளனர், அவர்கள் துணிச்சலுடன் ஆடவேண்டும் தயங்கி தயங்கி ஆடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers