நாம தான் பாதுகாக்க வேண்டும்... மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

Report Print Basu in கிரிக்கெட்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, நமது கடல் நாட்டின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்று. இது முக்கயம், நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நமது பொறுப்பை உணர்ந்து பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்த கடல்களை காப்போம், சுற்றுலாவை ஊக்குவிப்போம் என அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை அணியின் ஜெர்சி, இலங்கை கடலோர பகுதிகளில் இருந்த குப்பைகளை சேமித்து, அதை நூலாக உருவாக்கி அந்த நூலிலான துணியால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers