இலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்... அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கையின் Hambantotaவில் உள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மே 23ஆம் திகதி முதல் ஜூன் 6ஆம் திகதி வரை 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இது 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடராகும்.

இதில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதையடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் விளையாட இலங்கைக்கு வரவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers