சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் தோல்விக்கு காரணம் என்ன?

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

சென்னை அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை நடந்தது போட்டிகளில் வெற்றியை சந்தித்த சென்னை அணி தற்போது தோல்வியடைந்துள்ளது.

தோல்விக்கான காரணம் குறித்து டோனி கூறியதாவது, ஃபீல்டிங் மற்றும் பௌலிங் சரியாக இல்லை.

டெத் ஓவரில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். பிரவோவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தை நிரப்ப லுங்கி நிகிடி போன்ற வீரர்கள் இல்லை.

இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers