ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைச்சதம் அடித்தவர்கள் பட்டியல்: இலங்கை வீரர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் அரைச்சதம் அடித்தார்.

அதிவேக அரைச்சதம் அடித்த வீரர்கள்,

டி வில்லியர்ஸ் - 16 பந்துகள்

சனத் ஜெயசூர்யா - 17 பந்துகள்

குசல் பெரேரா - 17 பந்துகள்

குப்தில் - 17 பந்துகள்

அப்ரிடி - 18 பந்துகள் (மூன்று முறை)

மேக்ஸ்வெல் - 18 பந்துகள்

பிமெக் - 18 பந்துகள்

பிஞ்ச் - 18 பந்துகள்

ஓ டோனில் - 18 பந்துகள்

அப்ரிடி - 19 பந்துகள்

கெயில் - 19 பந்துகள்

ஏஞ்சலோ மேத்யூஸ் - 20 பந்துகள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்