எல்லா காலத்திலும் தலைசிறந்த 5 பீல்டர்கள்.. பட்டியலில் இடம்பிடித்த வீரர்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

பீல்டிங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த ஜான்டி ரோட்ஸ், எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களின் பெயர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ், உலகின் தலைசிறந்த பீல்டராக விளங்கியவர். இவர் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கை ரன் அவுட் ஆக்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஜான்டி ரோட்ஸ் கிரிக்கெட்டின் எல்லா காலத்திலும் தலைசிறந்த 5 பீல்டர்களை தெரிவு செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பிடித்த வீரர்கள்

  • கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • சுரேஷ் ரெய்னா (இந்தியா)
  • சைமண்ட்ஸ் (அவுஸ்திரேலியா)
  • பால் காலிங்வுட் (இங்கிலாந்து)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers