இலங்கை கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கும் சூப்பரான தொடர்கள் என்ன? வெளியான பட்டியல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணியுடனான தொடர்களில் விளையாடவுள்ளது.

தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் 13-ஆம் திகதி தொடங்கி மார்ச் 24-ஆம் திகதி வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் - பிப்ரவரி 13

இரண்டாவது டெஸ்ட் - பிப்ரவரி 21

முதல் ஒருநாள் - மார்ச் 3

இரண்டாவது ஒருநாள் - மார்ச் 6

மூன்றாவது ஒருநாள் - மார்ச் 10

நான்காவது ஒருநாள் - மார்ச் 13

ஐந்தாவது ஒருநாள் - மார்ச் 16

முதல் டி20 - மார்ச் 19

இரண்டாவது டி20 - மார்ச் 22

மூன்றாவது டி20 - மார்ச் 24

இதற்கடுத்து ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கை விளையாடுகிறது.

முதல் ஒருநாள் - மே 18

இரண்டாவது ஒருநாள் - மே 21

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers