சிறந்த டெஸ்ட் கனவு அணியில் அதிகமுறை இடம்பிடித்த வீரர்கள் யார்? பட்டியலில் இலங்கை ஜாம்பவான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களின் பெயரை சேர்த்து ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் கனவு அணி பட்டியல் வருடா வருடம் வெளியிடப்பட்டு வருகிறது.

அப்படி இதுவரை வெளியிடப்பட்ட பட்டியலில் ஐந்துக்கும் அதிகமான முறை கனவு அணியில் முன்னணி வீரர்களின் பலர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் பெயர் 8 முறை இடம் பிடித்துள்ளது.

பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள இலங்கை ஜாம்பவான் சங்ககாராவின் பெயர் 7 முறை இடம் பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இருவர் உள்ளனர்.

கேலீஸ் மற்றும் டி வில்லியர் ஆகிய இருவரும் தலா 6 முறை இடம் பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers