இலங்கை தொடர்: 15 பந்துகளில் 6 விக்கெட் எடுத்து அசத்திய வீரர்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில் அசுரவேகத்தில் மிரட்டிய பவுல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இதன் காரணமாக அந்த அணி 104 ரன்களுக்கு சுருண்டது.

இந்த இன்னிங்சில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் பவுல்ட் அபாரமாக பந்துவீசினார். அவர் 15 பந்துகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers