ஒரு வீரரை ரன் அவுட் செய்ய மூன்று முறை போராடிய வீரர்கள்! சுவாரஸ்ய வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

பிக் பாஷ் லீக் போட்டி ஒன்றில் அடிலெய்டு அணி வீரரை அவுட் செய்ய, பெர்த் அணி வீரர்கள் மூன்று முறை பந்தை எறிந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டு ஸ்ரைக்கர்ஸ் அணியும், பெர்த் ஸ்கார்சர்ஸ் தற்போது விளையாடி வருகின்றன.

அடிலெய்டு அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் கேரி 11 ஓட்டங்களில் இருந்தபோது அடித்த பந்தை, எதிரணி வீரர்களான டர்னர் மற்றும் ஜோஷ் இருவரும் ஸ்ட்ம்பை நோக்கி எறிந்தனர். இரண்டு முறை தவறிய நிலையில் 3வது முறை அலெக்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்த சுவாரஸ்ய வீடியோவை கே.எஃப்.சி பிபிஎல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers