சர்வதேச கிரிக்கெட் அணித்தலைவர்களின் சம்பள பட்டியல்: இலங்கை வீரர்களுக்கு எவ்வளவு தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் அணித்தலைவர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் அணித்தலைவர் பெறும் சம்பளம் குறித்து காண்போம்.

 • இயான் மோர்கன் (இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணித்தலைவர்) - 67.8 லட்சம்
 • ஜோ ரூட் (இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர்) - 67.8 லட்சம்
 • விராட் கோஹ்லி (இந்திய அணித்தலைவர்) - 58.3 லட்சம்
 • டிம் பெய்ன் (அவுஸ்திரேலிய அணித்தலைவர்) - 57 லட்சம்
 • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து அணித்தலைவர்) - 28.5 லட்சம்
 • பாப் டூ ப்ளெஸிஸ் (தென் ஆப்பிரிக்க அணித்தலைவர்) - 25.1 லட்சம்
 • தினேஷ் சண்டிமால் (இலங்கை டெஸ்ட் அணித்தலைவர்) - 18.2 லட்சம்
 • ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை ஒருநாள், டி20 அணித்தலைவர்) - 18.2 லட்சம்
 • ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர்) - 15.49 லட்சம்
 • சர்ப்பராஸ் அகமது (பாகிஸ்தான் அணித்தலைவர்) - 5 லட்சம்
 • கிரேம் கிரீமர் (ஜிம்பாப்வே அணித்தலைவர்) - 4.9 லட்சம்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers