இலங்கை தொடர்: முதல் போட்டியிலேயே டக் அவுட்டான சச்சின் மகன்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் யூத் டெஸ்டில் சச்சினின் மகன் அர்ஜூன் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன். இவர் இலங்கையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்.

இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 244 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய யூத் அணிக்கு தாய்டே (113), பதோனி (185) ஆகி[யோர் சதம் அடிக்க முதல் இன்னிங்சில் 589 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் 9வது வீரராக களமிறங்கிய அர்ஜூன் 11 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்