இலங்கை அணித்தலைவர் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியது எப்படி? வீடியோவை வெளியிட்ட ஐசிசி

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணித்தலைவர் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இலங்கை அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் தலைவர் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக கூறி, அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டி விளையாட தடையும், நூறு சதவீதம் அபராதமும் ஐசிசி விதித்தது.

இந்நிலையில் ஐசிசி இந்த விவகாரம் தொடர்பான வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

வீடியோவை காண க்ளிக் செய்யவும்....

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...